Categories
டெக்னாலஜி பல்சுவை

அனிமேட்டட் ஸ்டிக்கர்ஷுடன் அப்டேட்டாகும் வாட்ஸ் ஆப் …..!!!!

தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் புதியதாக அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸை வாட்ஸ் ஆப் உடன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

நாளுக்கு நாள் புதிய புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்யும் வாட்ஸ் ஆப் நிறுவனம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்நிறுவனமானது தனது புதிய அப்டேட்டான அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸை வெளியிட திட்டமிட்டு வருகிறது. விரைவில் இந்த வசதியை பயனர்கள் பயன்படுத்தும் வகையில் வெளிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for அனிமேட்டட் ஸ்டிக்கர்வாட்ஸ் ஆப்பில் நாம் ஒருவருக்கு ஒரு ஜிப் பைல் அனுப்புகிறோம் என்றால் அது சில நோடிகளில் நின்றுவிடும், ஆனால் இந்த அனிமேட்டட் ஸ்டிக்கர் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும். எனவே இந்த அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸ் மக்கள் மத்தியில் பலத்த  வரவேற்பை பெறும் என நம்பப்படுகிறது.

Categories

Tech |