Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான  கறி சாப்ஸ் ரெடி …!!

                                                                  கறி சாப்ஸ் 

தேவையான பொருட்கள்

கறி சாப்ஸ் -அரை கிலோ

அரைக்க வேண்டியவை

வரமிளகாய் -6

வெங்காயம்- 2

சோம்பு- 1 டீஸ்பூன்

கசகசா -50 கிராம்

பட்டை -2

கிராம்பு- 3

இஞ்சி- 1 துண்டு

பூண்டு- ஆறு பல்

கறிவேப்பிலை உப்பு எண்ணெய்- தேவையான அளவு

Image result for கறி சாப்ஸ்

 

செய்முறை

மசாலா சாமான்களை மிருதுவாக அரைக்கவும் பின் கறியை கழுவி சுத்தம் செய்யவும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். அரைத்த மசாலாவை போட்டு பிசறி வைக்கவும் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை தாளித்து வெங்காயத்தை வதக்கி கலந்த மசாலாவை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் வைக்கவும் .பிறகு குறைந்த தீயில் வைத்து எண்ணெயை தெளித்து வரும்போது இறக்கவும்.

      இப்போது கறி சாப்ஸ் ரெடி

Categories

Tech |