உலக ரீதியான சந்தையில் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணம் உயர்ந்துள்ளதால், பிரான்சில் ஜூலை 1ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 10% அதனுடைய விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக ரீதியான சந்தையில் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் பிரான்ஸில் ஜூலை 1ஆம் தேதி முதல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணம் சுமார் 10% அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து Commission De regulation de lenergie கூறியதாவது, உலக ரீதியான சந்தையில் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணம் உயர்ந்ததால் தான் பிரான்ஸ் மக்கள் இந்த 10% விலை உயர்வை சந்திப்பதாக அறிவித்துள்ளது.