Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“தினமும் 5 சாப்பிட்டா போதும்”… செரிமானம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு..!!

செரிமானத்தை சீராக்கும் மிளகு தூள் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை சீராக்கும்.

மழைக் காலத்தில் தும்மல், சளி பிரச்சனை அதிகரிக்கும் போது கொஞ்சம் மஞ்சள்தூளுடன் மிளகுத்தூளை சேர்த்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரண்டே நாளில் தும்மல், சளி பிரச்சனை சரியாகும்.

மிளகை பொடி செய்து நீரில் இட்டு காய்ச்சி வடிக்கடி, அந்த நீரைக் குடித்து வந்தால் கபம் சரி ஆகும்.

Categories

Tech |