Categories
அரசியல்

நடனமாடும் குஷியில்… டிவியை உடைத்த குழந்தை… வைரலாகும் வீடியோ..!!

தமிழில் லக்‌ஷ்மி திரைப்படத்தில் வெளியாகி ஹிட் ஆன பாடல் மொராக்கா. இந்த பாடலை டிவியில் பார்த்தபடி சுட்டிக் குழந்தை ஒன்று நடனமாடுகிறது.

குழந்தையின் நடனத்தை பெற்றோர்களும் பாடி ரசித்து வீடியோ எடுத்துக் கொண்டுள்ளனர். திடீரென உற்சாகம் அடைந்த குழந்தை ஆடும் குஷியில் டிவியைப் பிடித்து ஆட முயன்றுள்ளது.

ஆனால், ஆடிய வேகத்தில் டிவி எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உடைந்துவிட்டது. தற்போது இந்த வீடியோக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=Nk1166NWJKw&feature=youtu.be

Categories

Tech |