Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை செய்யுங்க …கழுத்தில் உள்ள கருமை 7 நாட்களில் காணாமல் போகும் …

தேவையான பொருட்கள் :

அரிசிமாவு – 1 ஸ்பூன்

காபித்தூள் [instant coffee powder ] – 1/2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்

கடலை மாவு – 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்

தயிர் – 1/2 ஸ்பூன்

கழுத்தில் கடலை மாவுக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் தேங்காய் எண்ணெயை கழுத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கிண்ணத்தில் அரிசிமாவு ,காபித்தூள் , தயிர் மூன்றையும் கலந்து கழுத்தில் தடவி 5 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ வேண்டும் . பிறகு தயிர், கடலைமாவு  மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் போதும் .இவ்வாறு ஒரு வாரம் செய்தாலே போதும் .கழுத்தின் கருமை முழுவதுமாக நீங்கி விடும் .

 

Categories

Tech |