14வது ஐ.பி.எல் தொடரின் ,11 வது லீக் போட்டியில் , டெல்லி கேப்பிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
XI விளையாடுகிறது
டெல்லி கேப்பிடல்ஸ் :
பிருத்வி ஷா
ஷிகர் தவான்
ஸ்டீவ் ஸ்மித்
ரிஷாப் பந்த்(கேப்டன்)
மார்கஸ் ஸ்டோய்னிஸ்
கிறிஸ் வோக்ஸ்
லலித் யாதவ்
ரவிச்சந்திரன் அஸ்வின்
காகிசோ ரபாடா
அவேஷ் கான்
லுக்மன் மெரிவாலா
பஞ்சாப் கிங்ஸ்:
கே.எல்.ராகுல்(கேப்டன்)
மாயங்க் அகர்வால்
கிறிஸ் கெய்ல்
நிக்கோலஸ் பூரன்
தீபக் ஹூடா
ஷாரு கான்
ஜலஜ் சக்சேனா
ஜெய் ரிச்சர்ட்சன்
முகமது ஷமி
ரிலே மெரிடித்
அர்ஷ்தீப் சிங்