Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS RCB : டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ்…! பீல்டிங்  தேர்வு…!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி   மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில்  டாஸ் வென்ற டெல்லி  அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது.

XI விளையாடுகிறது:
டெல்லி கேப்பிட்டல்ஸ் :
பிருத்வி ஷா
ஷிகர் தவான்
ஸ்டீவ் ஸ்மித்
ரிஷாப் பந்த்(கேப்டன்) 
மார்கஸ் ஸ்டோய்னிஸ்
ஷிம்ரான் ஹெட்மியர்
ஆக்சர் படேல்
காகிசோ ரபாடா
அமித் மிஸ்ரா
இஷாந்த் சர்மா
அவேஷ் கான்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
விராட் கோலி(கேப்டன்)  
தேவதூத் பாடிக்கல்
க்ளென் மேக்ஸ்வெல்
ஏபி டிவில்லியர்ஸ் 
வாஷிங்டன் சுந்தர்
ரஜத் பட்டிதர்
டேனியல் சாம்ஸ்
கைல் ஜேமீசன்
ஹர்ஷல் படேல்
முகமது சிராஜ்
யுஸ்வேந்திர சாஹல்
 

Categories

Tech |