ஸ்பெயின் ஆட்சி காலத்தில் கடந்த 1897 ஆம் ஆண்டு பிலிப்பைன்சில் பிறந்த மற்றும் உலகிலேயே மிகவும் வயதானவராக கருதப்படும் மூதாட்டி தற்போது உயிரிழந்துள்ளார்.
ஸ்பெயின் ஆட்சிக்காலத்தில் கடந்த 1897 அஸ்ம் ஆண்டு பிலிப்பைன்சில் பிரான்சிஸ்கா சுசானோ பிறந்துள்ளார். இதனையடுத்து இவருக்கு தற்போது 124 வயதான நிலையில் திடீரென எந்தவித காரணமும் மின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையே 124 வயதாகும் பிரான்சிஸ்கோ சுசானோ என்னும் உலகிலேயே மிகவும் வயதானவர்கள் கருதப்படும் மேலே குறிப்பிட்டுள்ள அந்த மூதாட்டி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கு தேவையான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது.