Categories
உலக செய்திகள்

கடலில் கவிழ்ந்த படகு…. 31 பேர் உயிரிழந்த சோகம்…. அதிபயங்கரமாக நடந்த விபத்து….!!

இங்கிலீஷ் கணவாய் வழியாக 34 அகதிகளை ஏற்றிக்கொண்டு இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற படகு ஒன்று திடீரென அட்லாண்டிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளானதை கண்ட ஃபிரான்ஸ் கடலோர காவல் படையினர் அவர்களில் 2 பேரை மட்டுமே உயிருடன் மீட்டுள்ளார்கள்.

இங்கிலீஷ் கணவாய் வழியாக 34 அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு இங்கிலாந்திற்குள் நுழைய திட்டமிட்டுள்ளது. ஆனால் 34 அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு திடீரென அட்லாண்டிக் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த அதிபயங்கர விபத்தினை அப்பகுதியிலிருந்த பிரான்ஸ் நாட்டின் கடலோர போலீஸ் அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள். இதனையடுத்து பிரான்ஸ் நாட்டின் கடலோர போலீஸ் அதிகாரிகள் விபத்துக்குள்ளான படகில் உயிருடன் இருந்த 2 அகதிகளை மட்டுமே காப்பாற்றியுள்ளார்கள்.

ஆனால் மீதமுள்ள 31 அகதிகள் பரிதாபமாக கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். இதற்கிடையே 1 அகதி நடந்த கோர விபத்தில் சிக்கி கடலில் மூழ்கி மாயமாகியுள்ளார்.

Categories

Tech |