மணல் சரிவில் சிக்கி பலியான மாணவர்கள் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது
வேலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் அஜித்குமார் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தினேஷ்குமார் ஏரிக்கு சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக ஏரியின் உள்ளே விழுந்துள்ளனர். ஏரியின் உள்ளே விழுந்த காரணத்தினால் மணல் சரிவில் சிக்கி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் உடலை மீட்க முடியாத காரணத்தினால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.