Categories
தேசிய செய்திகள்

Debit, Credit கார்டுகளை தடை…. முக்கிய அறிவிப்பு….!!!

மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு தடை விதிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதுகுறித்து இனி மாஸ்டர் கார்டுகளை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா? என்று மக்களிடம் தொடர்ந்து கேள்வி எழுந்த நிலையில், இனி புதிய மாஸ்டர் கார்டுகளை வினியோகிக்க மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வழக்கம்போல பயன்படுத்தலாம் என்று விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |