Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடனை அடைக்க முடியாத சூழல் – தொழிலாளி தற்கொலை

நண்பர்களிடம் வாங்கிய கடனை கொடுக்க முடியாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார்  தொழிலாளி

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மஹாலிங்கபுரம் நல்லப்பன் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர் தனது சொந்த செலவுக்காக நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடன் வாங்கிய பணத்தை அவரால் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மனவேதனை அடைந்து விரக்தியில் இருந்த பாலசுப்பிரமணியன்  வீட்டில் தனிமையில் இருக்கும்பொழுது தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். மகாலிங்கபுரம் காவல்துறையினர் பாலசுப்ரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |