விருச்சிகம் ராசி அன்பர்களே….!! இன்று பிறரை நம்பி எவருக்கும் எந்தவிதமான வாக்குறுதியும் தர வேண்டாம். இதனால் அவப்பெயர் வராமல் தவிர்க்கும்.தொழில் வியாபாரம் சீராக கூடுதல் உழைப்பு அவசியமாக இருக்கும்.சராசரி அளவிலேயே பண வரவு கிடைக்கும்.இன்று அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு சமரசம் பேசுவதில் நிதானம் இருக்கட்டும். இன்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பங்களும் ஏற்பட்டு , பின்னர் சரியாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும்.
எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கொடுக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தால் சில சாதனைகளை செய்து முடிப்பீர்கள்.புதிய முயற்சிகளில் பிரவேசிப்பதற்கு காலம் கனிந்துள்ளது. அதனால் அனைத்து காரியங்களும் நல்லபடியாக முடியும்.குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும் , குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்க கூடும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும் , கல்வியிலும் ஆர்வம் ஏற்படும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு
அதிஷ்டமான எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்