Categories
மாநில செய்திகள்

குறைந்து வரும் தொற்று… வெளியான மகிழ்ச்சி செய்தி…!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் தோற்ற அதிகரித்துக் கொண்டு வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இந்த ஊரடங்குக்கு பிறகு தமிழகத்தில் பல பகுதிகளில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்று 22,651 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 21,95,402 ஆக அதிகரித்துள்ளது. இன்று 463 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,128 ஆகவும், 33,646 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 19,00,306 ஆகவும் அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,68,969 ஆக உள்ளது.

Categories

Tech |