தீபா பேரவை அதிமுகவுடன் இணைந்தது செயல்படுமென்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.
அதே போல TTV தினகரனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று புதிய கட்சியை ஆரம்பித்து அதன் பொதுச்செயலாளராக இருந்து வருகின்றார். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை அதிமுகவுடன் இணைத்து விட்டேன் என்று ஜூலை 30-ஆம் தேதி தெரிவித்தார்.இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் , எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என்று என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.