Categories
பல்சுவை வைரல்

குடும்பத்தோடு வந்த மான்….. அன்பை பகிர்ந்த கடைக்காரர்…… வைரலாகும் புகைப்படம்…..!!

மான் ஒன்று தனக்கு சாக்லேட் கொடுத்த கடைக்கு தனது குடும்பத்தையே கூட்டி வந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி  வருகின்றது.

உலகில் பிறந்த அனைவருக்குமே அன்பு என்பது உண்.டு தாய்க்கு தன்னுடைய பிள்ளைகளின் மீது அன்பு இருக்கும்.  அதேபோல குடும்பம் என்றால் ஒருவொருக்கொருவர் அன்பு செலுத்துவது இயல்பு. மனிதர்கள் என்றாலே அவர்களுடைய மனதில் அன்பு என்பது எப்போதுமே இருக்கும். இதைவிட மனிதர்கள் விலங்குகளின் மீது அதிக அன்பை காட்டுவதுண்டு. அதேபோல நாய் போன்ற செல்லப்பிராணிகள் நம் மீது அன்பு காட்டுவதுண்டு. இந்நிலையில் விலங்குகள் மனிதர்களை விட அதிகமான அன்பு கொண்டவை என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஒரு கடைக்கு மான் ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த கடைக்காரர் அந்த மானுக்கு சாக்லேட் கொடுத்துள்ளா.ர் அதை சாப்பிட்டு விட்டு கடையை விட்டு வெளியேறி அந்தமான், சிறிது நேரத்திற்கு பிறகு தன்னுடைய குடும்பத்தையே கடைக்கு அழைத்து வந்துள்ளது. இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |