Categories
வேலைவாய்ப்பு

Degree படித்தவர்களுக்கு…. சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

திருப்பத்தூரில் உள்ள தன்னாட்சி சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Sacred Heart College, Autonomous, Tirupattur

பதவி பெயர்: Assistant Professor
(Tamil, English, History, Commerce, Mathematics, Counselling Psychology, Business Administration, Physics, Chemistry, Biochemistry, Microbiology, Computer science, B.C.A)

கல்வித் தகுதி: Master’s Degree

கடைசி தேதி: 30.04.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.shctpt.edu

https://www.shctpt.edu/

Categories

Tech |