சென்னையில் உள்ள கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆசிரியர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Kalakshetra Foundation, Besant Arundale Senior Secondary School
பணியின் பெயர்: SGT, Lab Attender
கல்வித் தகுதி: Degree with B.Ed, 12th Pass
சம்பளம்: Rs.17,000 – Rs.26,000/-
நேர்காணல் தேதி: 20.08.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://kalkbuckmedi21.s3.ap-south-1.amazonaws.com/2022/08/Advt-BASS-SGT-Lab-Attender-110822.pdf