ECGCல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Probationary Officer (Executive Officer)
காலியிடங்கள் 79
கல்வித் தகுதி Bachelor’s Degree
கடைசி தேதி 20.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தகுதி விண்ணப்பதாரர்கள் 20.04.2022 அன்றைய நாளின் படி, அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி
வயது விவரம். 21-30
சம்பளம் ரூ.16 லட்சம் ஆண்டு ஊதியம்
தேர்வு முறை:
பணிக்கு விண்ணப்பதாரர்கள் Online Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://drive.google.com/file/d/10C4kjQo6sDWMog7PHK2bOpYpgnQ9pLGD/view?usp=sharing
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://www.ecgc.in/career-with-ecgc/
அதிகாரப்பூர்வ இணையதள முகவரி