Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. இந்திய எஃகு ஆணையத்தில் ஆசிரியர் பணி…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய எஃகு ஆணையம் லிமிடெட் டிரெய்னி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Steel Authority of India Limited

பதவி பெயர்: Proficiency Trainee Teachers

கல்வித்தகுதி: Graduate with B.Ed degree

சம்பளம்: Rs. 130.00 per period (Maximum 05 periods per day).

கடைசி தேதி: ஏப்ரல் 21

கூடுதல் விவரங்களுக்கு:

www.sailcareers.com

Categories

Tech |