ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: principal
காலிப்பணியிடங்கள்: 363
பணியிடம்: நாடு முழுவதும்
வயது: 50க்குள்.
தேர்வு: நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: ரூ.25
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 30
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களை அறிய www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.