தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Fibrenet Corporation Limited
பதவி பெயர்: Manager and Consultant
கல்வித் தகுதி: CA and Degree
தேர்வு செயல்முறை: Written Test/Interview
கடைசி தேதி: 21.04.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://tanfinet.tn.gov.in/sites/default/files/Employment%20Notification%20and%20Application%20Form.pdf