பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Dy.vice president, Asst.vice President
கல்வித் தகுதி: B.E, B.Tech, M.E, M.Tech, Degree
வயது: 28-35
தேர்வு: Personal interview
விண்ணப்ப கட்டணம்: ரூ.600 (SC/ST/ PWD பிரிவினர் மற்றும் பெண்கள் ரூ.100)
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 22
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.bankofbaroda.in/career.htm என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.