அனு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Technician and other
காலி பணியிடங்கள்: 123
கல்வித்தகுதி: 10th, ITI, Degree, Diploma
சம்பளம்: ரூ. 35,400
வயது வரம்பு: 33
தேர்வு செய்யும் முறை: Exam / Skill test, interview
விண்ணப்ப கட்டணம்: ரூ. 100
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 24
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
www.amd.gov.in