Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.35,000 சம்பளத்தில்…. TNJFU பல்கலைக்கழகத்தில் வேலை….!!!!

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Website Designer பணிக்கு 1 காலி பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி: MCA அல்லது M.Sc (CS/IT) அல்லது ME (CS)

சம்பளம்: மாதம் ரூ.35,000

தேர்வு முறை: Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/Website%20Designer.pdf

Categories

Tech |