Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.70,000 வரை சம்பளத்தில்…. OPal நிறுவனத்தில் வேலை…..!!!!!

OPal நிறுவனத்தில் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Executive & Non-Executive

காலி பணியிடங்கள்: 31

கல்வித் தகுதி: டிகிரி, B.E / B.tech

வயது : 38 வயதிற்குள்

சம்பளம்: மாதம் ரூ.32,500 – ரூ.70,000

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 7

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://career.opalindia.in/opal_career_2021_06_09/executive/jobs-at-opal_executive.php

Categories

Tech |