Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.15,000 சம்பளத்தில்…. SBI வங்கியில் வேலை…. 6,100 காலி பணியிடங்கள்….!!!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Apprentice
காலி பணியிடங்கள்: 6,100
கல்வித்தகுதி: Degree
வயது: 20 – 28

சம்பளம்:ரூ.15,000
விண்ணப்ப கட்டணம் கிடையாது
பணியிடம்: நாடு முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 26

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு sbi.co.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |