Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.56,100 சம்பளத்தில்…. இந்திய ராணுவத்தில் அருமையான வேலை….!!!!

பிராந்திய ராணுவம் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Territorial Army

பதவி பெயர்: Officer

கல்வித்தகுதி: Degree, Ex – Service Officer

சம்பளம்: Rs.56,100 – 1,77,500/-

வயது வரம்பு: 18 -42

கடைசி தேதி: 04.05.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.jointerritorialarmy.gov.in

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10120_3_2122b.pdf

Categories

Tech |