Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.39,000 வரை சம்பளத்தில்…. தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை….!!!

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சென்னை, பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: National Institute of Siddha, Chennai

பதவி பெயர்: Professor, Assistant Professor

கல்வித்தகுதி: PG Degree in Siddha

சம்பளம்: Rs.15,600-39,100

கடைசி தேதி: மே 5

கூடுதல் விவரங்களுக்கு:

www.nischennai.org

https://nischennai.org/main/wp-content/uploads/2022/03/nis-vacancy-siddha-facaulty-professor-assistant-professor-march-2022.pdf

Categories

Tech |