Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1,16,000 வரை சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை…. இன்றே கடைசி நாள்…!!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Sub inspector
காலி பணியிடங்கள்: 444
கல்வித்தகுதி: டிகிரி
சம்பளம்: ரூ.36,900 – ரூ.1,16,600
வயது : 30- க்குள்
தேர்வு: written exam, physical efficiency test, endurance test, Viva voce
விண்ணப்ப கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 7

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பார்க்கவும்.

Categories

Tech |