இந்திய தொழில்நுட்பக் கழகம் ( Indian Institute of Technology- Madras) சென்னையில் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் – இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் – (IITM)
பதவி – மேனேஜர்
கல்வித்தகுதி -முதுகலை பட்டம்
பணியிடம் – சென்னை
சம்பளம் மாதம் – ரூ.45,000 முதல் 80,000 வரை
தேர்வு – எழுத்துத் தேர்வு / நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30
ஆன்லைனில் விண்ணப்பிக்க www.iitm.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்