தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் 5 ஏ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Junior Assistant or assistant
காலி பணியிடங்கள்: 161
வயது: 40- க்குள்
சம்பளம்: ரூ.20,000 – ரூ.1,34,200
கல்வித் தகுதி: டிகிரி
விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் தேதி: செப்டம்பர் 26 முதல் 28 வரை
தேர்வு: டிசம்பர் 18
விண்ணப்ப கட்டணம்: ரூ.150
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.