Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில்…. இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை….!!!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: பிசியோதெரபிஸ்ட், ஊட்டச்சத்து நிபுணர்
காலி பணியிடங்கள்: 138
சம்பளம்: ரூ.1,05,000
கல்வித் தகுதி: டிகிரி
வயது: 45 க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 5

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://sportsauthorityonindia.gov.in/saijibs/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |