ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், சென்னையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் மேலாளர் (ஆய்வுப்பணி) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Repco Home Finance Limited
பணியின் பெயர்: Manager (Inspection)
கல்வித்தகுதி: Any Graduation, Post-graduation
சம்பளம்: ரூ.48,000
வயதுவரம்பு: 28 Years
கடைசி தேதி: செப்டம்பர் 23
கூடுதல் விவரங்களுக்கு:
www.repcohome.com
https://doc.repcohome.com/uploads/RECRUITMENT_FOR_MANAGER_INSPECTION_92e4440fef.pd