Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ. 40,000 சம்பளத்தில்…..இந்திய உணவுக் கழகத்தில் வேலை….!!!

Manager பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய உணவுக் கழகம் எனப்படும் FCI ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Manager (General), Manager (Depot), Manager (Movement), Manager (Accounts), Manager(Technical), Manager (Civil Engineering), Manager (Electrical Mechanical Engineering), Manager (Hindi)

காலிப்பணியிடங்கள் : 113

கல்வி தகுதி: B.E, B.Tech, Degree

வயது வரம்பு: 28 முதல் 35

ஊதிய விவரம்:  ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை

விண்ணப்ப கட்டணம்: ரூ.800/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://ibpsonline.ibps.in/fcimtmaug22/

https://www.recruitmentfci.in/assets/current_category_II/Advt.%20No.02-2022-FCI%20Category-II.pdf

Categories

Tech |