Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில்…. இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் வேலை…..!!!!

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: assistant, junior personal assistant
காலி பணியிடங்கள்: 17
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு
சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100
தேர்வு: ஜனவரி 28

இதற்கு தகுதியானவர்கள் https://www.prl.res.in/prl-eng/job_vacancies என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Categories

Tech |