உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: கோர்ட் அசிஸ்டன்ட்
காலி பணியிடங்கள்: 11
சம்பளம்: ரூ.44,900 – ரூ.80,803
வயது: 18-30
கல்வி தகுதி: B.E, B.Tech, BCA, BSC/MSC(computer science)
தேர்வு: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://main.sci.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.