Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. HDFC வங்கியில் வேலை…. 12,000 காலி பணியிடங்கள்….!!!!!

எச்டிஎஃப்சி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Future Bankers
காலி பணியிடங்கள்: 12,000
வயது: 21 – 26
சம்பளம்: ரூ.10,000
கல்வித்தகுதி: Degree
தேர்வு முறை: written exam, group discussion, interview

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.hdfcbank.com.future bankers.myamcat.com என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |