Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.27,500/- வரை சம்பளம்… பெடரல் வங்கியில் சூப்பர் வேலை…!!!!

பெடரல் வங்கி (Federal Bank) என்ற தனியார் வங்கியில் புரொபஷனரி ஆபிசர் (Probationary Officer) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Federal Bank FIP PO

பணி: Probationary Officer (PO)

வயதுவரம்பு: 21 – 27

கல்வித்தகுதி: Any Degree

கடைசி தேதி: 23-10-2021

கூடுதல் விபரங்களுக்கு:

https://www.federalbank.co.in/

https://www.federalbank.co.in/federal-internship-program#product-main-landing1

Categories

Tech |