Categories
வேலைவாய்ப்பு

Degree ,B.E படித்தவர்களுக்கு ….மாதம் 55,000 சம்பளத்தில் …. SEBI வாரியத்தில் வேலை ….!!!

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில்(SEBI) காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:Officer Grade -A

காலிப்பணியிடங்கள்: 120

கல்வி தகுதி: Degree ,B.E

வயது வரம்பு: 18-30

தேர்வு :Online Exam,Interview

சம்பளம் :ரூ28,150 -ரூ55,600

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 24.

இணையத்தள முகவரி : www.sebi.gov.in

 

Categories

Tech |