கெய்ல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: manager, senior engineer
காலிப்பணியிடங்கள்: 220
கல்வித்தகுதி: B.com, CA/CMA, Degree, B.E, B.Tech, MBA
வயது: 45 க்குள்
சம்பளம்: ரூ.50,000 – ரூ.2,00,000
விண்ணப்ப கட்டணம்: ரூ.200
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 5
மேலும் இது பற்றிய விவரங்களுக்கு gailonline.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.