இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Airports Authority of India
பதவி பெயர்: Junior Executive
மொத்த காலியிடம்: 596
கல்வித்தகுதி: B.E./B. Tech/ B. Sc. (Engg.) Degree
சம்பளம்: Rs. 12 lacs CTC per Annum
வயதுவரம்பு: 27 years
கடைசி தேதி: 21.01.2023
கூடுதல் விவரம் அறிய:
https://www.aai.aero/en/recruitment/release/307779
https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/AAI%20Advt%20No%2007%20of%202022.pdf