Categories
வேலைவாய்ப்பு

Degree/ B.E. படித்தவர்களுக்கு… மாதம் ரூ.56,100 சம்பளத்தில்… இந்திய ராணுவத்தில் அருமையான வேலை…!!!!

இந்திய ராணுவத்தில் இருந்து திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி:  Short Service Commission

காலிப்பணியிடங்கள்  – 189

வயது : 20 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை

கல்வி தகுதி:  Degree/ B.E./ B.Tech பட்டம் தேர்ச்சி

சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.2,50,000 வரை

கடைசி தேதி – 23.06.2021

விண்ணப்பிக்கும் இணையதளம்: Join Indian Army.

மேலும் விவரங்களுக்கு: SSC_T_-57___SSCW_T_-28_DETAILED_NOTIFICATION.pdf (joinindianarmy.nic.in)

Categories

Tech |