Categories
வேலைவாய்ப்பு

Degree, BE படித்தவர்களுக்கு…. பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: assistant vice president, relationship manager
காலி பணியிடங்கள்: 53
வயது: 23 – 40
கல்வித் தகுதி: Degree, B.E, B.Tech, MBA, MCA.
தேர்வு: ஆன்லைன் எழுத்து தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ரூ.600(Sc, St, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 100)
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 4

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.bankofbaroda.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |