Categories
வேலைவாய்ப்பு

Degree, BE, B.Tech படித்தவர்களுக்கு….. மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு…. செப் 26 க்குள் விண்ணப்பிக்கவும் …!!!

இந்திய உணவு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Manager and Management Trainee.

காலி பணியிடங்கள்: 113.

கல்வித்தகுதி: Degree, BE, B.Tech.

வயது: 35-க்குள்.

சம்பளம்: 740,000 – 1,40,000.

தேர்வு: Online Test, Interview.

விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 26.

மேலும், விவரங்களுக்கு (https://fci.gov.in/) இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |