Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்… “ரூ.81,000 சம்பளத்தில்”…. வருமான வரித்துறையில் வேலை….!!

மத்திய வருமான வரி மற்றும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள உதவி வருவாய் அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: உதவி வருவாய் அலுவலர்

தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்கவேண்டும்

சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.81,100 மாதம்

கல்வி: அங்கிகாரம் பெற்ற நிறுவனம்/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. கணக்கியல், எம்.பி.ஏ., போன்ற பாடம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கவேண்டிய கடைசி நாள்: 31.01.2021

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க https://ssc.nic.in/Registration/Home இந்த இணையதளத்தை பார்வையிடவும்.

மேலும் விவரங்களுக்கு https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_29122020.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

Categories

Tech |