உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Technical officer and other
காலிப்பணியிடங்கள்: 255
கல்வித்தகுதி: degree, PG, Diploma, BE
வயது வரம்பு: 35
சம்பளம்: ரூ. 25,000 – ரூ . 1,02,800
தேர்வு: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 12
மேலும் விவரங்களுக்கு fassi.gov.in என்ற இணையதளத்தைத் கிளிக் செய்யவும்