இந்திய எல்லை பாதுகாப்பு படை பிரிவில் காலியாகவுள்ள செவிலியர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: BORDER SECURITY FORCE
பணி: செவிலியர் (SUB INSPECTOR)
இணையதள முகவரி: https://bsf.gov.in/
மொத்த காலியிடம்: STAFF NURSE(SI) – 37 ( GEN- 14, EWS- 3, SC-5, ST- 2, OBC- 13)
ஊதியம்: LEVEL 6 (RS. 35400/- TO 112400/-)
வயது வரம்பு: 21 – 30
கல்வித்தகுதி: DEGREE/DIPLOMA IN NURSING
முன் அனுபவம்: காசநோய், மருத்துவமனை நிர்வாகம், பயிற்சியாளர், பொது மருத்துவம், குழந்தைகள் நலம், மனநலம் உள்ளிட்ட பிரிவுகளில் அனுபவம்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26/07/2021