நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Junior Overman, Junior Surveyor, Sirdar
காலி பணியிடங்கள்: 213
சம்பளம்: ரூ.31,000 – ரூ.1,00,000
கல்வித் தகுதி: டிகிரி, டிப்ளமோ
வயது: 35- க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.nlcindia.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.